ராஜ்ய சபா எம்பிக்கள் நீக்கம்... உண்ணாவிரதப் போட்டி... லிஸ்டில் இணைந்தார் சரத் பவார்!!

4 week_ago 4
டெல்லி: ராஜ்ய சபா நடவடிக்கைகளில் இருந்து இந்த தொடர் முழுவதும் நீக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்களுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். ராஜ்ய சபாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேளாண் மசோதா தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி
Read Entire Article