ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறைப்பு... தடையா... மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!!

4 week_ago 9
டெல்லி: நாட்டில் ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறைக்கப்பட்டுள்ளது ஆனால், தடை செய்யப்படவில்லை. அதுகுறித்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று லோக் சபாவில் எழுத்துபூர்வ பதிலில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ரூ. 2000 நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருப்பதாக அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து லோக் சபாவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு
Read Entire Article