லோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு

4 week_ago 1
டெல்லி: ராஜ்யசபா கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று ராஜ்யசபாவில் இருந்தும் லோக்சபாவில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அனல் பறந்தது. மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண்
Read Entire Article