வந்தது நவராத்திரி.. எங்க வீட்டு கொலு பார்த்தீங்களா.. பூரிக்கும் மஞ்சுளா சிவம்

1 week_ago 3
சென்னை: வந்து விட்டது நவராத்திரி.. எங்கெங்கும் களை கட்டியுள்ளன கொலுக்கள். அதேபோல நமது வாசகர் மஞ்சுளா சிவம் வீட்டிலும் கோலாகலமாக கொலு வந்து விட்டது. நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. வீடுகள் தோறும், ஆலயங்கள் தோறும் கொலு வைத்து மக்கள் வழிபாடுகளை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளை வழிபட்டு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
Read Entire Article