வயசோ குறைவு.. புகழோ பெரிது.. நியூசிலாந்து அரசியல் சூறாவளி ஜெசிந்தா ஆர்டெர்ன்

1 week_ago 6
வெலிங்டன்: நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. எனவே ஜெசிந்தா 2வது முறையாக பிரதமராகியுள்ளார். ஜெசிந்தா கேட் லாரல் ஆர்டெர்ன் என்பதுதான் இவரது முழுப் பெயர். 1980ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறந்த, 80ஸ் கிட்ஸ்தான் இவர் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். நியூசிலாந்தின் ஆக்லாந்திற்கு தெற்கே,
Read Entire Article