வலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா?

4 week_ago 3
சென்னை: வலிமை அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் போடலன்னா என்ன? நம்ம வலிமை படத்தின் வில்லன் நடிகர் மாஸா ஒரு ட்வீட் போட்டு தல ரசிகர்களின் உச்சியை குளிர வைத்துள்ளாரே.. ஆர்.எக்ஸ் 100 படத்தின் ஹீரோ கார்த்திகேய கும்மகொண்டா வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். நேற்று அவரது பிறந்தநாளை தல
Read Entire Article