வாயில் நீளமான குச்சி... இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு எல்லோருக்கும் இருந்தா கொரோனாலாம் ஓடிடும்

3 week_ago 2
டெல்லி: சமூக இடைவெளிக்காக வாயில் குச்சியுடன் பார்க்கில் நடந்து செல்லும் நாய்க்குட்டியின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. கொரோனா காலத்தில் முகக்கவசமும், சமூக இடைவெளியும் அதிமுக்கியமாகிவிட்டது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள அனைவரும் இதனை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விதி மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் என நிரூபித்திருக்கிறது நாய்க்குட்டி
Read Entire Article