வாரேவா.. பிக் பாஸை தொடர்ந்து வெப்சீரிஸ்.. கலக்குறாரே நம்ம தலைவி ரம்யா பாண்டியன்.. ரிலீஸ் எப்போ?

1 week_ago 5
சென்னை: ஜோக்கர் படம் மூலமாக பிரபலமான ரம்யா பாண்டியன். இப்போ வெப்சீரிஸ் பக்கமும் அடியெடுத்து வைத்துள்ளார். பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே தலைவியாக மாறி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தியின் கேம் பிளானை சுக்குநூறாக உடைத்து தான் எப்பவுமே கெத்து என நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார்.
Read Entire Article