விதைப்பையில் ஏற்படும் புற்றுநோய் அறிகுறிகள் என்னென்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

4 week_ago 5
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; சிறுநீரக மருத்துவர் ஒருவர் புரோஸ்டேடிக் ஹைபர்பிளாசியாவை (விதைப்பை புற்றுநோய்) எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து சில குறிப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.செப்டம்பர் மாதம் (விதைப்பை புற்றுநோய்) புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புரோஸ்டேட் என்பது, ஆண்களின் விந்தணு வெளியேறும் உறுப்பு. இதில் புரோஸ்டேட் என்ற சுரப்பியும் உள்ளது. ஆண்கள் தங்கள் புரோட்டஸ்ட் மற்றும் சிறுநீர் செல்லும்பாதையில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளைச் சொல்கிறது. நாம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது குறித்து அலசுகிறது.
Read Entire Article