விருதுநகரில் பயங்கரம்.. வீட்டு வாசல்படியில் குடித்ததை தட்டி கேட்ட மதிமுக பிரமுகர் படுகொலை

1 month_ago 4
விருதுநகர்: விருதுநகர் அருகே மதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). மதிமுக பிரமுகரான இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையை நடத்தி வந்தார். மதிமுக கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். இவர் வீட்டின் அருகே அதே பகுதியை
Read Entire Article