விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்கும்.. இது 'விவசாயிகளுக்கு எதிரான மரண உத்தரவு'.. ராகுல் காந்தி

4 week_ago 2
டெல்லி: இரண்டு விவசாய துறை சீர்திருத்த மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நரேந்திர மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்., "விவசாயிகளுக்கு எதிரான மரண உத்தரவு" என்று இந்த மசோதாவை குறிப்பிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும் அமளிக்கு மத்தியில், ராஜ்யசபாவில் இன்று விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும்
Read Entire Article