வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரயில் சேவைகள் பாதிப்பு.. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

3 week_ago 5
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலைநகர் மும்பை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளா முதல் மகாராஷ்டிரா வரை தீவிரம் காட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான நீலகிரி கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல்
Read Entire Article