வெள்ளை மாளிகைக்கு கொடிய விஷயம் தடவிய கடிதம்.. கனடாவிலிருந்து அனுப்பியது யார்?

4 week_ago 3
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உளவுத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ரைசின் எனும் விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே வழக்கமான சோதனையின் போது அந்த
Read Entire Article