வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு திட்டம்

4 week_ago 5

திருவனந்தபுரம்: வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கிடையே செப்டம்பர்.17-ல் மக்களவையிலும், செப்டம்பர்.20-ல் மாநிலங்களவையிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article