வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. ஹரியானாவில் மாஸ் மறியல் நடத்திய விவசாயிகள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து

4 week_ago 2
சண்டிகர்: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானாவில் விவசாயிகள் முக்கிய சாலையை வழிமறித்து மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
Read Entire Article