ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது.. நீதிமன்றத்திலும் வெற்றி பெற முடியாது.. அன்றே சொன்ன ரஜினி- வைரல் வீடியோ

1 month_ago 6
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது என்றும் அன்றே ரஜினிகாந்த் சொன்னது தற்போது வைரலாகி வருகிறது. தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 100-ஆவது நாள் போராட்டத்தின்போது ஊர்வலம் சென்ற அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்
Read Entire Article