ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்யும் போது பலரும் செய்யும் சில தவறுகள்!

1 month_ago 12
உடலையும் தசை மண்டலங்களையும் தளர்த்த உதவும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி (Stretching Exercise ) உடற்பயிற்சியின் அடிப்படை ஆகும். ஸ்ட்ரெட்சிங் பயிற்சியால் தசைகள் திறக்கப்பட்டு, உடற்பயிற்சியின் போது காயங்கள் தடுக்கப்படும். பலர் ஸ்ட்ரெட்சிங் பயிற்சியில் உள்ள பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு அதனை மட்டுமே ஒரு முக்கிய பயிற்சியாக செய்ய வேண்டுமென்று நினைக்கின்றனர். ஸ்ட்ரெட்சிங் பயிற்சி
Read Entire Article