24 வயதில் கோடீஸ்வரர்.. கோயில் ஊழியருக்கு அடித்தது ஜாக்பாட்.. 12 கோடி பரிசு.. ஆச்சர்யம்

4 week_ago 4
திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில் ஊழியர் ஒருவருக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அவருக்கு வருமான வரி மற்றும் கமிஷன் போக 7.50கோடி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு நிரந்தரமாக தடை உள்ளது. ஆனால் அண்டைமாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. கேரள அரசின் திருவோண
Read Entire Article