30 வயசானா இந்த அறிகுறி முகத்துல இருக்கான்னு பாருங்க, இதுதான் உங்க வயசை அதிகமா காட்டும்!

1 month_ago 2
எப்போதும் அழகான முகத்தை கொண்டிருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். அப்படியான அழகை நீண்ட காலம் பாதுகாக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். கொஞ்சம் கவனமும் கூடுதல் பராமரிப்பும் இருந்துவிட்டால் முகம் அழகாக இளமையாக இருக்கும். 30 வயதை தாண்டியதும் உரிய பராமரிப்பு இல்லாவிட்டால் முகத்தில் வயதாவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே முகத்தில் பார்க்க முடியும். இது எளிதாக கண்டறிய முடியும் என்பதால் கவனித்ததும் உடனடியாக உரிய பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவிலேயே முகத்தில் வயதான தோற்றத்தை பெற்றுவிடுவீர்கள். அப்படியான அறிகுறிகள் என்னென்ன அதை எப்படி தவிர்ப்பது என்று தெரிந்துகொள்வோம்.
Read Entire Article