5 குழந்தைகளும் பெண்.. 6வது என்ன பொறக்கும்.. மனைவி வயிற்றைக் கிழித்துப் பார்த்த கொடூர கணவன்!

4 week_ago 2
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு தொடர்ந்து 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால் 6ஆவதாக பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என பார்க்க மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயிற்றுக்குள் இருந்த ஆண் குழந்தை பிறப்பதற்கு
Read Entire Article