5 மாதத்திற்கு பின் சென்னையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மது விற்பனை

1 month_ago 6

சென்னை: 5 மாதத்திற்கு பின் சென்னையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லை பகுதியில் உள்ள 720 டாஸ்மாக் ரூ.33.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article