50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக!!

4 week_ago 2
சென்னை: கன்னியாகுமரி லோக் சபா தொகுதி எம்பியாக இருந்த வசந்த குமார் மரணம் அடைந்து இருப்பதையடுத்து, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இன்னும் இங்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. முன்பு இந்த தொகுதி நாகர்கோவில் தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. முன்பு 1969ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து இருந்தது.
Read Entire Article