7 வருஷம் கட்டம் சரி இல்லையாம்.. தம்பிக்கு ஸ்ட்ரெயிட்டா து.மு. பதவி.. எல்லாம் ஜாதகம் படுத்தும் பாடு

3 week_ago 5
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் எத்தனை பரபரப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு ஜோதிடர்கள் வீடுகளும் களைகட்டிக் கொண்டிருக்கிறது. என்னதான் பெரியார் அரசியலை பேசினாலும் தமிழகத்தில் ஜோதிட அரசியல்தான் ஜெகஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த கட்சி, இந்த கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு எதுவும் இல்லை. அந்த ஜோதிடர் அவருக்கானவராச்சே.. நாம போனா
Read Entire Article