CBSE பாடத்திட்ட தயாரிப்பு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்... படிப்பில் விஷமத்தனம் வேண்டாம் -தமிழக காங்கிரஸ்

4 week_ago 1
சென்னை: சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட தயாரிப்பு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
Read Entire Article