Weekly Horoscope: இந்த வார ராசிபலன் - செப்டம்பர் 21 முதல் 27ம் தேதி வரை!

1 month_ago 8
ஜோதிடத்தின் பார்வையில் செப்டம்பர் நான்காம் வாரம் மிகவும் முக்கியமானது. இந்த வாரம் கிரக இயக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. வாரத்தின் தொடக்கத்தில் புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.. ராகு கேதுவும் 18 மாதங்களுக்குப் பிறகு திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு ரிஷபத்திற்கும், கேது விருச்சிகத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர். இந்த கிரக மாற்றத்தின் மத்தியில் உங்கள் வாராந்திர ராசிபலன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
Read Entire Article